கருவுற்ற 11 வாரங்கள் மற்றும் 13 வாரங்களில் இரத்தப் பரிசோதனை மற்றும் என்.டி ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. கர்ப்பக்காலத்தில் இரத்தப் பரிசோதனை செய்வதன் மூலம் கரியோடைப் எனப்படும் சிசுவின் குரோமோசோமல் கட்டமைப்பு தெரிய வருகிறது. என்.டி அளவீடுடன், கருவுற்ற பெண்ணின் வயது மற்றும் கர்ப்பம் ஏற்பட்ட தேதியை சேர்த்து சிசுவின் குரோமோசோமால் கோளாறுக்கான ஆபத்து கணக்கிடப்படுகிறது.

Read more of this post